Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இவற்றில் இமயமலையில் அமைந்திராத மலைவாழிடம்

சரியான விடை: (C) சேர்வராயன் மலை
விளக்கம்: சேர்வராயன் மலை (ஏற்காடு) தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது; இமயமலையில் இல்லை. அல்மோரா, நைனிடால் (உத்தரகண்ட்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்) ஆகியவை இமயமலை வாழிடங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணிவிடை: பச்சேந்திரி பால்
  2. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்விடை: ஆனைமுடி
  3. இவற்றில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம்விடை: கண்ட்லா (தீனதயாள்)
  4. பருவக்காற்றுக் காடுகள் என அழைக்கப்படுபவைவிடை: இலையுதிர்க் காடுகள்
  5. தார் பாலைவனத்தின் வடமேற்குப் பகுதிக்கு நீர் வழங்கும் கால்வாய்விடை: இந்திரா காந்தி கால்வாய்
  6. ஊசியிலை மரங்கள் காணப்படும் காட்டு வகைவிடை: மலைக் காடுகள்
  7. ஆனைமலைத் தொடரின் உயர்பகுதிகளில் காணப்படும் காட்டுப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சோலை (ஷோலா)
  8. இந்தியாவில் மிக அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம்விடை: அசாம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions