வினா விடை · பொதுத் தமிழ்
பத்தினி வழிபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டது
சரியான விடை: (D) செங்குட்டுவன்
விளக்கம்: சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை அமைத்துப் பத்தினி வழிபாட்டைத் தொடங்கினான். இந்நிகழ்வு சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நான் கண்ட பாரதம்” என்ற அரிய நூலை <br />எழுதியவர்விடை: அம்புஜத்தம்மாள்
- திருமணக் கோலத்துடன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர் யார்?விடை: சம்பந்தர்
- “மின்னாமல் இடி இடித்தது போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துன்பச் செய்தி
- ‘தண்ணீர் தண்ணீர்’ என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?விடை: கோமல் சுவாமிநாதன்
- பின்வருவனவற்றுள் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதாதது எது?விடை: மதங்க சூளாமணி
- தமிழ் இதழியலில் கருத்துப்படத்தை முதலில் வெளியிட்டவர்விடை: பாரதியார்
- பிறமொழி நூலைத் தழுவாமல் தமிழிலேயே தோன்றிய முதல் காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
- “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று கூறியவர்விடை: கவிமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
