வினா விடை · பொதுத் தமிழ்
‘தண்ணீர் தண்ணீர்’ என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?
சரியான விடை: (C) கோமல் சுவாமிநாதன்
விளக்கம்: கோமல் சுவாமிநாதன் எழுதிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் கிராம மக்களின் குடிநீர்ச் சிக்கலைப் பேசுகிறது. இதே பெயரில் கே. பாலசந்தர் இதனைத் திரைப்படமாக இயக்கினார்; கோமல் ‘சுபமங்களா’ இதழையும் நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருமணக் கோலத்துடன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர் யார்?விடை: சம்பந்தர்
- தமிழ் இதழியலில் கருத்துப்படத்தை முதலில் வெளியிட்டவர்விடை: பாரதியார்
- பத்தினி வழிபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டதுவிடை: செங்குட்டுவன்
- “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று கூறியவர்விடை: கவிமணி
- “நான் கண்ட பாரதம்” என்ற அரிய நூலை <br />எழுதியவர்விடை: அம்புஜத்தம்மாள்
- ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் சேர்ந்த மருந்துப் பொருளுக்கு ______ என்று பெயர்.விடை: ஏலாதி
- “மின்னாமல் இடி இடித்தது போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துன்பச் செய்தி
- பிரித்தெழுதுக: ‘முஃடீது’விடை: முள் + தீது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
