Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழ் இதழியலில் கருத்துப்படத்தை முதலில் வெளியிட்டவர்

சரியான விடை: (C) பாரதியார்
விளக்கம்: தமிழ் இதழியலில் கருத்துப்படத்தை (கார்ட்டூன்) முதன்முதலில் வெளியிட்டவர் பாரதியார்; அவர் நடத்திய ‘இந்தியா’ இதழில் அரசியல் கருத்துப்படங்கள் வந்தன. இவர் ‘சுதேசமித்திரன்’ இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தண்ணீர் தண்ணீர்’ என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?விடை: கோமல் சுவாமிநாதன்
  2. “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று கூறியவர்விடை: கவிமணி
  3. திருமணக் கோலத்துடன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர் யார்?விடை: சம்பந்தர்
  4. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் சேர்ந்த மருந்துப் பொருளுக்கு ______ என்று பெயர்.விடை: ஏலாதி
  5. பத்தினி வழிபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டதுவிடை: செங்குட்டுவன்
  6. பிரித்தெழுதுக: ‘முஃடீது’விடை: முள் + தீது
  7. “நான் கண்ட பாரதம்” என்ற அரிய நூலை <br />எழுதியவர்விடை: அம்புஜத்தம்மாள்
  8. ‘விடை’ எத்தனை வகைப்படும்?விடை: எட்டு வகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions