Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழில் சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகிறது? / Traditionally, how many types of Chitrilakkiyam (minor literature) are there in Tamil?

சரியான விடை: (C) 96
விளக்கம்: தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப் பிரபந்தங்கள் எனப் பாரம்பரியமாகக் கூறப்படுகின்றன. பிள்ளைத்தமிழ், உலா, பரணி, கலம்பகம், தூது ஆகியவை அவற்றுள் சில.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘தாயைப் பெண் தெய்வம் என்று போற்றுதல் வேண்டும்’விடை: தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
  2. பின்வருவனவற்றுள் தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?விடை: கலைக்கதிர் / Kalaikkathir
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘மாசற்ற மனங்கொண்டவர் இல்லறம் நல்லறமாகும்’விடை: எவர் இல்லறம் நல்லறமாகும்?
  4. 'தாமரை' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கியவர் / Who founded 'Thamarai', a Tamil literary magazine?விடை: ஜீவானந்தம் / Jeevanandham
  5. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினர்’விடை: அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?
  6. தவறான இணையைத் தேர்ந்தெடு (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)விடை: தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka.
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘இளமையில் கற்பது நன்மை தரும்’விடை: எப்போது கற்பது நன்மை தரும்?
  8. பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / The smallest work in Pathuppattu isவிடை: முல்லைப்பாட்டு / Mullaippattu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions