Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: (B) சேக்கிழார்
விளக்கம்: அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிறப்பைப் பெரியபுராணத்தில் பாடியதால் சேக்கிழார் ‘தொண்டர் சீர் பரவுவார்’ என அழைக்கப்படுகிறார். பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: நீ சிறந்தவன் அல்லை
  2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல்விடை: கார் நாற்பது
  3. ‘தமிழ் விடுதூது’ எழுதியவர் யார்?விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  4. ‘கூடல் தமிழ்’ என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: மதுரைக் காஞ்சி
  5. அகநானூற்றில் 10, 20, 30 எனப் பத்தின் மடங்கு எண்களில் அமைந்த பாடல்களின் திணைவிடை: நெய்தல்
  6. தமிழில் முதன்முதலில் தோன்றிய பரணி நூலான கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?விடை: 599
  7. முல்லைத்திணையின் பெரும்பொழுதுவிடை: கார்காலம்
  8. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பதினெட்டுச் சங்க நூல்களும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: மேல்கணக்கு நூல்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions