Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

பயிற்சி மாற்றம் பக்க மாற்றம், செங்குத்து மாற்றம் என இரு வகைப்படும் என்று கூறியவர்

சரியான விடை: (C) காக்னே
விளக்கம்: காக்னே பயிற்சி மாற்றத்தை (Transfer of learning) பக்க மாற்றம் (Lateral), செங்குத்து மாற்றம் (Vertical) என இரு வகையாகப் பிரித்தார். ஒரே நிலைச் சூழலுக்கு மாறுவது பக்க மாற்றம்; உயர்நிலைக் கற்றலுக்கு உதவுவது செங்குத்து மாற்றம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின் படி <br />கற்றல் வகைகள்விடை: 8
  2. ஆளுமை வளர்ச்சியில் அச்சம் முக்கியத் தூண்டலாக விளங்குகிறது என்று கூறியவர்கள்விடை: டாலர்டு மற்றும் மில்லர்
  3. சிக்கல் பெட்டி (Puzzle box) பரிசோதனையை மேற்கொண்ட அறிஞர்விடை: தார்ண்டைக்
  4. 'உயிருள்ள கேள்விக்குறிகள்' என்று அழைக்கப்படுவோர் யார்?விடை: பிள்ளைப்பருவத்தினர்
  5. வளர்ச்சியின் உச்ச எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: முதிர்ச்சி
  6. ஓர் உயிரியின் உருவம் அல்லது அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: வளர்ச்சி
  7. குழந்தைகளிடம் கிரிட்டினிசம் (Cretinism) ஏற்படக் காரணம்விடை: தைராக்சின் குறைவாகச் சுரப்பது
  8. கிரஹாம் வாலஸின் ஆக்கச் சிந்தனைப் படிநிலைகளில் ஒன்றுவிடை: உள்ளொளி தோன்றுதல் (illumination)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions