வினா விடை · பொதுத் தமிழ்
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” – இதில் பயின்று வந்துள்ள அணி
சரியான விடை: (C) பிறிது மொழிதல் அணி
விளக்கம்: மயிலிறகு போன்ற எளிய பொருளையும் அளவுக்கு மீறி ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும் என்று கூறி, வலிமையற்றவரும் பலர் சேர்ந்தால் வலிமை பெறுவர் என்ற கருத்தைக் குறிப்பாக உணர்த்துவதால் இது பிறிது மொழிதல் அணி. இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் (குறள் 475) உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்விடை: கம்பராமாயணம்
- ‘தொடை விகற்பம்’ எத்தனை வகை?விடை: 35
- ‘துன்புறூஉம், இன்புறூஉம்’ ஆகியவை?விடை: இன்னிசை அளபெடை
- பொருத்துக (அசை – வாய்பாடு):
a) நேர் – 1) காசு
b) நிரை – 2) நாள்
c) நேர்பு – 3) மலர்
d) நிரைபு – 4) பிறப்புவிடை: 2 3 1 4
- பொருத்துக (தொடை வகை – சீர் இடம்):
a) பொழிப்பு – 1) 1, 4
b) ஒரூஉ – 2) 1, 2, 4
c) கூழை – 3) 1, 3, 4
d) கீழ்க்கதுவாய் – 4) 1, 2, 3
e) மேற்கதுவாய் – 5) 1, 3விடை: 5 1 4 2 3
- ‘தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி’ யாருடைய கூற்று?விடை: பாரதிதாசன்
- ‘குக்கூ’ எனும் கவிதை நூலை எழுதியவர்விடை: மீரா
- இறையனார் அகப்பொருள் உரையின்படி கடைச்சங்கத்தில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைவிடை: 49
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups