வினா விடை · பொதுத் தமிழ்
வரதநஞ்சையப் பிள்ளை யார் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்?
சரியான விடை: (D) உமாமகேசுவரனார்
விளக்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். இந்நூல் தமிழ்மொழியையே தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட குறவஞ்சி நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படும் நூல்விடை: திருப்பாவை
- வினைத்தொகை அல்லாதது எது?விடை: அஞ்சிலோதி
- மணிமேகலையில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: காதை
- ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்’ என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
- பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதாத நூல்விடை: புலவர் புராணம்
- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வருவதுவிடை: இன்னிசைவெண்பா
- ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ – இதில் அமைந்துள்ள அணிவிடை: வேற்றுமை அணி
- இசுலாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்விடை: குணங்குடி மஸ்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
