வினா விடை · பொதுத் தமிழ்
வினைத்தொகை அல்லாதது எது?
சரியான விடை: (D) அஞ்சிலோதி
விளக்கம்: திரைகவுள், ஊர்மதி, புனைகலம் ஆகியவை காலம் கரந்த பெயரெச்சமாகிய வினைத்தொகைகள். அஞ்சிலோதி (அழகிய சிலவாகிய கூந்தலை உடையவள்) என்பது அன்மொழித்தொகை; ஆகவே அது வினைத்தொகை அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வரதநஞ்சையப் பிள்ளை யார் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்?விடை: உமாமகேசுவரனார்
- ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்’ என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
- ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படும் நூல்விடை: திருப்பாவை
- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வருவதுவிடை: இன்னிசைவெண்பா
- மணிமேகலையில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: காதை
- இசுலாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்விடை: குணங்குடி மஸ்தான்
- பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதாத நூல்விடை: புலவர் புராணம்
- ‘கம்பரசம்’ என்ற இலக்கிய நூலை இயற்றியவர்விடை: அண்ணா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
