Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி காண்க. / Find the compound interest on Rs.15,625 at 8% p.a. for 3 years, compounded annually.

சரியான விடை: (B) ரூ.4,058/Rs.4,058
விளக்கம்: தொகை = 15625 × (1.08)³ = 15625 × 1.259712 = ரூ.19,683; கூட்டு வட்டி = 19683 − 15625 = ரூ.4,058. கூட்டு வட்டிச் சூத்திரம்: A = P(1 + r/100)ⁿ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மேரியின் வயது நந்தினியின் வயதைப் போல் மூன்று மடங்கு. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 எனில் அவர்களின் தற்போதைய வயது (நந்தினி, மேரி) / Mary's age is three time...விடை: 15, 45
  2. ரூ.8,000 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க. / Find the difference between the compound interest...விடை: ரூ.80/Rs.80
  3. a + b = 10, ab = 20 எனில் a² + b² இன் மதிப்பு காண்க. / If a + b = 10 and ab = 20, find a² + b².விடை: 60
  4. ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாடு ரூ.5 எனில் அத்தொகையைக் காண்க. / The difference between the C.I. and S...விடை: ரூ.2,000/Rs.2,000
  5. விரிவாக்குக: (2x + 3y)² / Expand: (2x + 3y)²விடை: 4x² + 12xy + 9y²
  6. ஒரு வட்டத்தில் உள்ள கால் வட்டங்களின் எண்ணிக்கை / The number of quadrants in a circle isவிடை: 4
  7. பெருக்குக: m, 4m, 3m², −6m³ / Multiply: m, 4m, 3m², −6m³விடை: −72m⁷
  8. விட்டம் 84 செ.மீ. உடைய அரைவட்டத்தின் பரப்பளவு என்ன? (π = 22/7) / Find the area of a semicircle whose diameter is 84 cm. (π = 22/7)விடை: 2772 ச.செ.மீ./2772 sq.cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions