Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது சினைப்பெயர் அல்ல?

சரியான விடை: (A) பூகம்
விளக்கம்: போது (மலரும் நிலை அரும்பு), முகை (மொட்டு), தாது (மகரந்தம்) ஆகியவை பூவின் பகுதிகளைக் குறிக்கும் சினைப்பெயர்கள். பூகம் என்பது கமுகு (பாக்கு மரம்) என்னும் முழு மரத்தைக் குறிப்பதால் அது சினைப்பெயர் அல்ல.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நகைச்சுவை’ தோன்றத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
  2. யாப்பு உறுப்புகள் மொத்தம்விடை: 6
  3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர் யார்?விடை: பாரதிதாசன்
  4. பொருத்துக: பட்டியல் I – (a) தாயுமானவர் (b) பூதஞ்சேந்தனார் (c) அண்ணாமலையார் (d) ஒட்டக்கூத்தர்; பட்டியல் II – (1) சங்கம் மருவிய காலம் (2) கி.பி. 12 ஆம் நூற்றாண்டு (3) கி.பி. 18 ஆம் ந...விடை: 3 1 4 2
  5. “வளமை தழுவு பருதிபுரியின் மருவு குமரன் வருகவே” – இப்பாடலில் ‘பருதிபுரி’ எனக் குறிப்பிடப்படும் கோவில்விடை: வைத்தீசுவரன் கோவில்
  6. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடி
  7. பொருத்துக: பட்டியல் I – (a) யாணர் (b) வட்டி (c) துகிர் (d) நயனம்; பட்டியல் II – (1) பனையோலைப் பெட்டி (2) புதுவருவாய் (3) கண்கள் (4) பவளம்விடை: 2 1 4 3
  8. பிள்ளைத்தமிழ்ப் பருவங்களைச் சரியான வரிசையில் அமைக்கவும்விடை: சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions