வினா விடை · பொதுத் தமிழ்
யாப்பு உறுப்புகள் மொத்தம்
சரியான விடை: (C) 6
விளக்கம்: யாப்பின் உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறு ஆகும். யாப்பருங்கலக்காரிகை அமிதசாகரர் இயற்றிய யாப்பிலக்கண நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எது சினைப்பெயர் அல்ல?விடை: பூகம்
- பொருத்துக: பட்டியல் I – (a) தாயுமானவர் (b) பூதஞ்சேந்தனார் (c) அண்ணாமலையார் (d) ஒட்டக்கூத்தர்; பட்டியல் II – (1) சங்கம் மருவிய காலம் (2) கி.பி. 12 ஆம் நூற்றாண்டு (3) கி.பி. 18 ஆம் ந...விடை: 3 1 4 2
- ‘நகைச்சுவை’ தோன்றத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடி
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர் யார்?விடை: பாரதிதாசன்
- பிள்ளைத்தமிழ்ப் பருவங்களைச் சரியான வரிசையில் அமைக்கவும்விடை: சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
- “வளமை தழுவு பருதிபுரியின் மருவு குமரன் வருகவே” – இப்பாடலில் ‘பருதிபுரி’ எனக் குறிப்பிடப்படும் கோவில்விடை: வைத்தீசுவரன் கோவில்
- “வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் வீழ்ந்தன்றே” – யார் யாரிடம் கூறியது?விடை: அனுமன் இராவணனிடம் கூறியது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
