வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: பட்டியல் I – (a) தாயுமானவர் (b) பூதஞ்சேந்தனார் (c) அண்ணாமலையார் (d) ஒட்டக்கூத்தர்; பட்டியல் II – (1) சங்கம் மருவிய காலம் (2) கி.பி. 12 ஆம் நூற்றாண்டு (3) கி.பி. 18 ஆம் நூற்றாண்டு (4) கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
சரியான விடை: (C) 3 1 4 2
விளக்கம்: தாயுமானவர் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு, இனியவை நாற்பது பாடிய பூதஞ்சேந்தனார் சங்கம் மருவிய காலம், காவடிச்சிந்து பாடிய அண்ணாமலையார் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு, ஒட்டக்கூத்தர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. ஒட்டக்கூத்தர் மூன்று சோழ மன்னர்களின் அவைப்புலவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யாப்பு உறுப்புகள் மொத்தம்விடை: 6
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடி
- எது சினைப்பெயர் அல்ல?விடை: பூகம்
- பிள்ளைத்தமிழ்ப் பருவங்களைச் சரியான வரிசையில் அமைக்கவும்விடை: சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
- ‘நகைச்சுவை’ தோன்றத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
- “வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் வீழ்ந்தன்றே” – யார் யாரிடம் கூறியது?விடை: அனுமன் இராவணனிடம் கூறியது
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர் யார்?விடை: பாரதிதாசன்
- ‘மல்லல் மூதூர்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொற்றொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
