வினா விடை · TET – சமூக அறிவியல்
குரு நானக் பிறந்த ஊர்
சரியான விடை: (A) தல்வண்டி
விளக்கம்: சீக்கிய சமயத்தை நிறுவிய குரு நானக் 1469-ல் தல்வண்டியில் (இன்றைய பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப்) பிறந்தார். அவரது போதனைகள் 'குரு கிரந்த சாஹிப்' நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / Population of India as per the 2011 census is aboutவிடை: 12,100 லட்சம் / 12,100 lakh
- சூஃபி இயக்கம் தோன்றி வளர்ந்த பகுதிவிடை: பாரசீகம்
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?விடை: 6 ஆண்டுகள்
- 'பிம்பேட்கா' பாறைக் குகைகள் எந்த மாநிலத்தில் உள்ளன?விடை: மத்தியப் பிரதேசம்
- சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரராகக் கருதப்படுபவர் யார்?விடை: பார்சுவநாதர்
- மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டுவிடை: 2004
- துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1453
- சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர்விடை: ரிஷபதேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
