வினா விடை · பொதுத் தமிழ்
பின்வரும் தொடர்களில் பிறமொழிச் சொல் நீங்கிய தொடர் எது?
சரியான விடை: (D) பதிவு அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
விளக்கம்: ரிஜிஸ்டர், போஸ்டிங் (ஆங்கிலம்), தபால், பாரம் ஆகியவை பிறமொழிச் சொற்கள்; ‘பதிவு அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக’ முழுவதும் தமிழ்ச் சொற்களால் ஆனது. Registered post என்பதற்குப் ‘பதிவு அஞ்சல்’ என்பதே தமிழ்ச் சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
“மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல”விடை: மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்
- “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு”
இவ்வடியில் எவ்வகை எதுகை வந்துள்ளது?விடை: முற்று எதுகை
- உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிக:
“வள்உகிர்ப் புலி எலாம் ஒருவழிப் புகுந்த போலவே”விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
- “தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” – என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
- மிகச் சரியான பிரித்தலைக் கண்டறிகவிடை: பாசிலை = பசுமை+இலை
- “நிரந்தினிது” என்னும் சொல் இப்படிப் பிரியும்விடை: நிரந்து+இனிது
- ‘கொட்டியளத்தல்’ என்ற மரபுத்தொடரின் பொருள் எது?விடை: மிகுதியாகப் பேசுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
“கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”விடை: கடுமொழி பேசல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups