Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
“மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல”

சரியான விடை: (D) மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்
விளக்கம்: மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீர் தோண்டினால் வெளிப்படுவது போல, மனிதருக்குள் மறைந்திருக்கும் திறமையும் முயற்சியால் வெளிப்படும். உவமை ஒரு பொருளைக் கொண்டு மற்றொன்றின் தன்மையை விளக்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிக:
“வள்உகிர்ப் புலி எலாம் ஒருவழிப் புகுந்த போலவே”விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
2. பின்வரும் தொடர்களில் பிறமொழிச் சொல் நீங்கிய தொடர் எது?விடை: பதிவு அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
3. மிகச் சரியான பிரித்தலைக் கண்டறிகவிடை: பாசிலை = பசுமை+இலை
4. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு”
இவ்வடியில் எவ்வகை எதுகை வந்துள்ளது?விடை: முற்று எதுகை
5. ‘கொட்டியளத்தல்’ என்ற மரபுத்தொடரின் பொருள் எது?விடை: மிகுதியாகப் பேசுதல்
6. “தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” – என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
7. எது / எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
1. தமிழ்விடு தூது – ஆசிரியர் பெயர் தெரியவில்லை
2. முக்கூடற்பள்ளு – ஆசிரியர் பெயர் தெரியவில்லை
3. விக்கிரமசோழன் உலா – திரிகூடராசப்ப...விடை: 1, 2 மட்டும் சரி
8. “நிரந்தினிது” என்னும் சொல் இப்படிப் பிரியும்விடை: நிரந்து+இனிது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions