வினா விடை · பொதுத் தமிழ்
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு”
இவ்வடியில் எவ்வகை எதுகை வந்துள்ளது?
சரியான விடை: (D) முற்று எதுகை
விளக்கம்: அடியின் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ‘ப்’ ஒன்றி வருவதால் இது முற்று எதுகை. இவ்வடி ‘வான்சிறப்பு’ அதிகாரத்தில் உள்ள திருக்குறள் (12).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் தொடர்களில் பிறமொழிச் சொல் நீங்கிய தொடர் எது?விடை: பதிவு அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
- “தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” – என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
“மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல”விடை: மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்
- “நிரந்தினிது” என்னும் சொல் இப்படிப் பிரியும்விடை: நிரந்து+இனிது
- உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிக:
“வள்உகிர்ப் புலி எலாம் ஒருவழிப் புகுந்த போலவே”விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
“கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”விடை: கடுமொழி பேசல்
- மிகச் சரியான பிரித்தலைக் கண்டறிகவிடை: பாசிலை = பசுமை+இலை
- அகநானூற்றுப் பாடல்களின் எண்ணைக் கொண்டு திணையைப் பொருத்துக:
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல்
அ. 4, 14, 24, 34 ...
ஆ. 10, 20, 30, 40 ...
இ. 6, 16, 26, 3...விடை: ஈ அ இ ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups