Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?

சரியான விடை: (D) மத்தியபிரதேசம் / Madhya Pradesh
விளக்கம்: இந்திய வன நிலை அறிக்கையின் (India State of Forest Report) படி பரப்பளவில் அதிக காடுகளைக் கொண்ட மாநிலம் மத்தியப் பிரதேசம். அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் நீளம் குறைவான இமயமலைப் பிரிவு எது? / Which of the following divisions of the Himalayas is the shortest?விடை: குமாவுன் இமயமலை / Kumaon Himalayas
  2. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை எரிவாயு கிடைக்கும் தமிழ்நாட்டு மாவட்டம் எது? / Which one of the following districts of Tamil Nadu has natural gas?விடை: தஞ்சாவூர் / Thanjavur
  3. கர்னூல் தொடரில் வைரம் முக்கியமாகக் காணப்படும் இடம் / The main source of diamond in the Kurnool System isவிடை: பங்கனப்பள்ளி / Banganapalle
  4. சோட்டா நாக்பூர் பீடபூமி பெரும்பாலும் எதனால் ஆனது? / The Chota Nagpur Plateau is mainly made up ofவிடை: உருமாறிய பாறைகள் / Metamorphic rocks
  5. தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: அன்னபூர்ணா சிகரம் – காரகோரம் மலைத்தொடர் / Annapurna Peak – Karakoram Range
  6. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் எது? / Which is the highest peak of the Aravalli Range?விடை: குரு சிகர் / Guru Shikhar
  7. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் மிகக் குறைந்த மாநிலம் / As per Census 2011, which state has the lowest sex ratio in India?விடை: ஹரியானா / Haryana
  8. பின்வருவனவற்றில் தமிழ்நாட்டில் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது எது? / Which one of the following in Tamil Nadu is a biosphere reserve?விடை: நீலகிரி / Nilgiri
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions