Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வருவனவற்றுள் ‘ஈறுபோதல், இனமிகல்’ என்னும் விதிகளின்படி புணராதது

சரியான விடை: (B) செங்கடல்
விளக்கம்: ‘செம்மை + கடல்’ என்பது ஈறுபோதல், முன்நின்ற மெய் திரிதல் (ம் → ங்) ஆகிய விதிகளால் ‘செங்கடல்’ ஆகிறது. நெடுங்கடல், கருங்கடல், கருங்குயில் ஆகியவை ஈறுபோதல், இனமிகல் விதிகளால் புணர்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மருத்துவப்படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்
  2. “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோள்விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  3. ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ – இதில் ‘சலவர்’ என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்விடை: Deceitful person
  4. “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்றவர்விடை: கண்ணதாசன்
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்ரூவிடை: சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு
  6. பிரித்தெழுதுக: “வல்லுயிர்”விடை: வன்மை + உயிர்
  7. இந்திய மொழிக்குடும்பங்களில் ....................... மொழிகள் பேசப்படுவதாக ‘இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு’ தெரிவிக்கின்றதுவிடை: 325
  8. “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” – இக்குறளில் உள்ள ‘எய்துவர்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: எய்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions