வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்ரூ
சரியான விடை: (A) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு
விளக்கம்: சீ, தா, நீ, பா என்ற முதல் எழுத்துகளின் மெய் வரிசை (ச, த, ந, ப) அடிப்படையில் ‘சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு’ என அமையும். அகர வரிசையில் மெய்யெழுத்துகள் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப... என்ற முறையில் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய மொழிக்குடும்பங்களில் ....................... மொழிகள் பேசப்படுவதாக ‘இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு’ தெரிவிக்கின்றதுவிடை: 325
- ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ – இதில் ‘சலவர்’ என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்விடை: Deceitful person
- மரபுப் பிழையற்றதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பலாமூசு
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மருத்துவப்படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்
- ‘அகழ்வார்’ என்பதன் பொருள்விடை: தோண்டுபவர்
- பின்வருவனவற்றுள் ‘ஈறுபோதல், இனமிகல்’ என்னும் விதிகளின்படி புணராததுவிடை: செங்கடல்
- உவமைத்தொகை – உருவகம் என்ற வரிசைக்குப் பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: முகப்பூ – பூமுகம்
- “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோள்விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
