வினா விடை · பொதுத் தமிழ்
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்றவர்
சரியான விடை: (D) கண்ணதாசன்
விளக்கம்: ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று பாடியவர் கவியரசு கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா; ‘சேரமான் காதலி’ நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோள்விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- பிரித்தெழுதுக: “வல்லுயிர்”விடை: வன்மை + உயிர்
- பின்வருவனவற்றுள் ‘ஈறுபோதல், இனமிகல்’ என்னும் விதிகளின்படி புணராததுவிடை: செங்கடல்
- “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” – இக்குறளில் உள்ள ‘எய்துவர்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: எய்து
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மருத்துவப்படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்
- கீழ்க்கண்டவற்றில் கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொல்விடை: பௌவம்
- ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ – இதில் ‘சலவர்’ என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்விடை: Deceitful person
- சோழன் கிள்ளிவளவன், மலையமானின் மக்களை யானையின் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபொழுது தடுத்து நிறுத்திய புலவர்விடை: கோவூர்கிழார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
