Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ – இதில் ‘சலவர்’ என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்

சரியான விடை: (D) Deceitful person
விளக்கம்: ‘சலவர்’ என்பது வஞ்சகரைக் குறிக்கும்; ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ என்பது வஞ்சகரைச் சேராமல் விலகுதல் இனிது என்று பொருள்படும். இவ்வடி பூதஞ்சேந்தனார் இயற்றிய இனியவை நாற்பதில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்ரூவிடை: சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு
  2. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மருத்துவப்படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்
  3. இந்திய மொழிக்குடும்பங்களில் ....................... மொழிகள் பேசப்படுவதாக ‘இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு’ தெரிவிக்கின்றதுவிடை: 325
  4. பின்வருவனவற்றுள் ‘ஈறுபோதல், இனமிகல்’ என்னும் விதிகளின்படி புணராததுவிடை: செங்கடல்
  5. மரபுப் பிழையற்றதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பலாமூசு
  6. “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோள்விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  7. ‘அகழ்வார்’ என்பதன் பொருள்விடை: தோண்டுபவர்
  8. “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்றவர்விடை: கண்ணதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions