Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: கழற்கன்பு

சரியான விடை: (B) கழற்கு + அன்பு
விளக்கம்: கழற்கு + அன்பு என்பதில் நிலைமொழி இறுதி உகரம் கெட்டு 'கழற்கன்பு' என ஆனது. கழற்கு என்பது கழல் என்பதுடன் நான்காம் வேற்றுமை உருபு 'கு' சேர்ந்த வடிவம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுக்கு, கச்சு, பட்டு – இச்சொற்கள்விடை: வன்தொடர்க் குற்றியலுகரம்
  2. சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத எழுத்து எது?விடை: ஔகாரக் குறுக்கம்
  3. ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: புரட்சிக்கவி பாரதிதாசன்
  4. திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பாடிய ஆழ்வார்விடை: தொண்டரடிப்பொடியாழ்வார்
  5. ‘விக்கிரம சோழன் உலா’ என்ற நூலை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  6. ‘சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ – இவ்வடியில் கீழ்க்கண்டவற்றுள் எது அமைந்துள்ளது?விடை: சீர் மோனையும் சீர் எதுகையும் உள்ளன
  7. ஏறு தழுவுதல் விளையாட்டு நடைபெற்றதுவிடை: முல்லை நிலத்தில்
  8. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்விடை: ஏழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions