வினா விடை · பொதுத் தமிழ்
அகத்திணைகள் எத்தனை வகைப்படும்
சரியான விடை: (B) ஏழு
விளக்கம்: கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என அகத்திணைகள் ஏழு. புறத்திணைகள் தொல்காப்பியப்படி ஏழு, புறப்பொருள் வெண்பாமாலைப்படி பன்னிரண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ – இவ்வடியில் கீழ்க்கண்டவற்றுள் எது அமைந்துள்ளது?விடை: சீர் மோனையும் சீர் எதுகையும் உள்ளன
- கோவலன், கண்ணகியுடன் மதுரைக்கு வழித்துணையாகச் சென்றவர்விடை: கவுந்தியடிகள்
- திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பாடிய ஆழ்வார்விடை: தொண்டரடிப்பொடியாழ்வார்
- ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் நூலை எழுதியவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
- சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத எழுத்து எது?விடை: ஔகாரக் குறுக்கம்
- எது சரியாகப் பொருந்துகிறது?விடை: முதுமொழி மாலை – உமறுப்புலவர்
- பிரித்தெழுதுக: கழற்கன்புவிடை: கழற்கு + அன்பு
- ஆழ்வார்கள் அருளிய தமிழ்ப் பாடல் திரட்டின் பெயர்விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
