Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ – இவ்வடியில் கீழ்க்கண்டவற்றுள் எது அமைந்துள்ளது?

சரியான விடை: (C) சீர் மோனையும் சீர் எதுகையும் உள்ளன
விளக்கம்: சாலார், சாலார் என முதல் எழுத்து ஒன்றி வருவதால் சீர் மோனை; சாலார், சாலார், பாலர் என இரண்டாம் எழுத்து 'லா/ல' ஒன்றுவதால் சீர் எதுகை. ஒரே அடியில் சீர்களுக்கிடையே வருவது சீர்த்தொடை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பாடிய ஆழ்வார்விடை: தொண்டரடிப்பொடியாழ்வார்
  2. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்விடை: ஏழு
  3. சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத எழுத்து எது?விடை: ஔகாரக் குறுக்கம்
  4. கோவலன், கண்ணகியுடன் மதுரைக்கு வழித்துணையாகச் சென்றவர்விடை: கவுந்தியடிகள்
  5. பிரித்தெழுதுக: கழற்கன்புவிடை: கழற்கு + அன்பு
  6. ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் நூலை எழுதியவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
  7. சுக்கு, கச்சு, பட்டு – இச்சொற்கள்விடை: வன்தொடர்க் குற்றியலுகரம்
  8. எது சரியாகப் பொருந்துகிறது?விடை: முதுமொழி மாலை – உமறுப்புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions