வினா விடை · பொதுத் தமிழ்
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத எழுத்து எது?
சரியான விடை: (B) ஔகாரக் குறுக்கம்
விளக்கம்: ஔகாரக் குறுக்கம் சொல்லின் முதலில் மட்டுமே வரும்; இடையிலும் இறுதியிலும் வராது. ஐகாரக் குறுக்கம் சொல்லின் முதல், இடை, கடை மூன்றிலும் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: கழற்கன்புவிடை: கழற்கு + அன்பு
- திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பாடிய ஆழ்வார்விடை: தொண்டரடிப்பொடியாழ்வார்
- சுக்கு, கச்சு, பட்டு – இச்சொற்கள்விடை: வன்தொடர்க் குற்றியலுகரம்
- ‘சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ – இவ்வடியில் கீழ்க்கண்டவற்றுள் எது அமைந்துள்ளது?விடை: சீர் மோனையும் சீர் எதுகையும் உள்ளன
- ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: புரட்சிக்கவி பாரதிதாசன்
- அகத்திணைகள் எத்தனை வகைப்படும்விடை: ஏழு
- ‘விக்கிரம சோழன் உலா’ என்ற நூலை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- கோவலன், கண்ணகியுடன் மதுரைக்கு வழித்துணையாகச் சென்றவர்விடை: கவுந்தியடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
