வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: “நாற்றிசை”
சரியான விடை: (B) நான்கு + திசை
விளக்கம்: நாற்றிசை என்பது நான்கு + திசை; நான்கு என்பது ‘நால்’ எனத் திரிந்து, லகரம் றகரமாகவும் தகரம் றகரமாகவும் மாறி ‘நாற்றிசை’ ஆகிறது. இதுபோல் ‘நாற்காலி’ என்பது நான்கு + கால்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யாப்பு உறுப்புகளைச் சரியான வரிசையில் அமைக்கவிடை: எழுத்து, அசை, சீர், அடி, பா
- வினைமரபின்படி தவறான இணை எது?விடை: மலர் – பறி
- “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” இடம்பெற்றுள்ள நூல்விடை: திருமந்திரம்
- பொருத்துக:
a) வேலன் மகன் – 1) உவமைத்தொகை
b) கபிலபரணர் – 2) உம்மைத்தொகை
c) உண்கலம் – 3) வேற்றுமைத்தொகை
d) கயல்விழி – 4) வினைத்தொகைவிடை: 3 2 4 1
- பொருத்துக:
a) இடை + அழகு – 1) மெய்முன் மெய்
b) மண் + அகல் – 2) உயிர்முன் மெய்
c) கிளி + மூக்கு – 3) மெய்முன் உயிர்
d) மரம் + கிளை – 4) உயிர்முன் உயிர்விடை: 4 3 2 1
- “கண், கால், மேல், கீழ், இடம், இல்” ஆகியவைவிடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
- “யான் பெற்ற பெருந்தவப் பேறு என்னையன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” – யாருடைய கூற்று?விடை: கர்ணன்
- குதிரையையும் காவிரியையும் இரட்டுற மொழிந்தவர்விடை: காளமேகப் புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups