Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

யாப்பு உறுப்புகளைச் சரியான வரிசையில் அமைக்க

சரியான விடை: (B) எழுத்து, அசை, சீர், அடி, பா
விளக்கம்: யாப்பின் உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என வரும்; இவற்றால் அமைவது பா. எழுத்துகள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” இடம்பெற்றுள்ள நூல்விடை: திருமந்திரம்
2. பிரித்தெழுதுக: “நாற்றிசை”விடை: நான்கு + திசை
3. பொருத்துக:
a) இடை + அழகு – 1) மெய்முன் மெய்
b) மண் + அகல் – 2) உயிர்முன் மெய்
c) கிளி + மூக்கு – 3) மெய்முன் உயிர்
d) மரம் + கிளை – 4) உயிர்முன் உயிர்விடை: 4 3 2 1
4. வினைமரபின்படி தவறான இணை எது?விடை: மலர் – பறி
5. “யான் பெற்ற பெருந்தவப் பேறு என்னையன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” – யாருடைய கூற்று?விடை: கர்ணன்
6. பொருத்துக:
a) வேலன் மகன் – 1) உவமைத்தொகை
b) கபிலபரணர் – 2) உம்மைத்தொகை
c) உண்கலம் – 3) வேற்றுமைத்தொகை
d) கயல்விழி – 4) வினைத்தொகைவிடை: 3 2 4 1
7. “சென்னை மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்றது” – இதில் ‘சென்னை’ என்பதுவிடை: இடவாகுபெயர்
8. “கண், கால், மேல், கீழ், இடம், இல்” ஆகியவைவிடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions