வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a) இடை + அழகு – 1) மெய்முன் மெய்
b) மண் + அகல் – 2) உயிர்முன் மெய்
c) கிளி + மூக்கு – 3) மெய்முன் உயிர்
d) மரம் + கிளை – 4) உயிர்முன் உயிர்
சரியான விடை: (D) 4 3 2 1
விளக்கம்: இடை + அழகு உயிர்முன் உயிர், மண் + அகல் மெய்முன் உயிர், கிளி + மூக்கு உயிர்முன் மெய், மரம் + கிளை மெய்முன் மெய் ஆகும். நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் கொண்டே புணர்ச்சி வகை அறியப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “யான் பெற்ற பெருந்தவப் பேறு என்னையன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” – யாருடைய கூற்று?விடை: கர்ணன்
- “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” இடம்பெற்றுள்ள நூல்விடை: திருமந்திரம்
- “சென்னை மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்றது” – இதில் ‘சென்னை’ என்பதுவிடை: இடவாகுபெயர்
- யாப்பு உறுப்புகளைச் சரியான வரிசையில் அமைக்கவிடை: எழுத்து, அசை, சீர், அடி, பா
- பொருத்துக:
a) திருமந்திரம் – 1) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
b) திருவாசகம் – 2) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
c) பெருங்கதை – 3) வலவன் ஏவா வானவூர்தி
d) புற...விடை: 2 4 1 3
- பிரித்தெழுதுக: “நாற்றிசை”விடை: நான்கு + திசை
- பொருத்துக (ஒத்த பொருள்):
a) உழுவை – 1) கான்
b) மடங்கல் – 2) வேங்கை
c) மாதிரம் – 3) பூதரம்
d) அடவி – 4) கேசரிவிடை: 2 4 3 1
- வினைமரபின்படி தவறான இணை எது?விடை: மலர் – பறி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups