வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: சிறிதெழீஇ
சரியான விடை: (A) சிறிது + எழீஇ
விளக்கம்: சிறிதெழீஇ என்பது சிறிது + எழீஇ எனப் பிரியும்; உகரம் கெட்டு ‘த்’ உடன் ‘எ’ சேர்ந்து ‘தெ’ ஆனது. எழீஇ என்பது சொல்லிசை அளபெடை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: குற்றேவல்விடை: குறுமை + ஏவல்
- ‘திருக்குறள்’ என்பதுவிடை: அடையடுத்த கருவியாகு பெயர்
- ‘காண்’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.விடை: கண்டான்
- இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியதுவிடை: கணையாழி
- “தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்”விடை: புறநானூறு
- பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?விடை: மூன்றாம் எழுத்து ஒன்றிவருவது முரண் தொடை
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: “பீலிபெய் சாகாடும் அச்சிறும்”விடை: துரியோதனன் பலரின் பகையால் அழிந்தான்
- பின்வருவனவற்றுள் எது எதுகைத் தொடை?விடை: பல்லி – சொல்லும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
