Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருக்குறள்’ என்பது

சரியான விடை: (A) அடையடுத்த கருவியாகு பெயர்
விளக்கம்: குறள் வெண்பாவால் ஆன நூல் ‘குறள்’ எனப்பட்டதால் அது கருவியாகு பெயர்; ‘திரு’ என்ற அடைமொழி சேர்ந்ததால் அடையடுத்த கருவியாகு பெயர். திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்தெழுதுக: சிறிதெழீஇவிடை: சிறிது + எழீஇ
  2. இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியதுவிடை: கணையாழி
  3. பிரித்தெழுதுக: குற்றேவல்விடை: குறுமை + ஏவல்
  4. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?விடை: மூன்றாம் எழுத்து ஒன்றிவருவது முரண் தொடை
  5. ‘காண்’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.விடை: கண்டான்
  6. பின்வருவனவற்றுள் எது எதுகைத் தொடை?விடை: பல்லி – சொல்லும்
  7. “தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்”விடை: புறநானூறு
  8. தவறான இணையைத் தேர்கவிடை: Propaganda – அமைச்சரவைக் குழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions