வினா விடை · பொதுத் தமிழ்
தமிழின் முதல் காப்பிய நூல்
சரியான விடை: (D) சிலப்பதிகாரம்
விளக்கம்: தமிழின் முதல் காப்பியம் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம். இது ‘குடிமக்கள் காப்பியம்’, ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனவும் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஐங்குறுநூறு’ – பிரித்து எழுதுகவிடை: ஐந்து+குறுமை+நூறு
- ‘கம்பரசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: அண்ணா
- பிறவினைத் தொடரைக் கண்டறியவும்விடை: முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
- சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?விடை: கி.பி. 12ஆம் நூற்றாண்டு
- ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
- பொருத்துக: (a) வேருக்கு நீர் (b) கள்ளிக்காட்டு இதிகாசம் (c) இலையுதிர் காலம் (d) வெள்ளிக்கிழமை // 1. மு. கருணாநிதி 2. வைரமுத்து 3. ராஜம் கிருஷ்ணன் 4. நீல. பத்மநாபன்விடை: 3 2 4 1
- ‘பாலை’ நிலத்திற்குரிய பறவைவிடை: புறா
- பிரித்து எழுதுக: ‘இரட்டுறமொழிதல்’விடை: இரண்டு+உற+மொழிதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
