வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: “மருட்டுறை”
சரியான விடை: (D) மருள்+துறை
விளக்கம்: 'மருட்டுறை' என்பது மருள் + துறை எனப் பிரியும்; ளகரத்தின் முன் தகரம் வர, ள் 'ட்' ஆகவும் த 'ட' ஆகவும் திரிந்தது. இதுபோல் முள் + தாள் என்பது முட்டாள் எனப் புணரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாயுமானவருக்கு உபதேசம் செய்த, திருமூலர் மரபில் வந்த ஆசிரியர்விடை: மௌனகுரு
- ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?விடை: சமணம்
- ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்விடை: மு.மேத்தா
- மரபுப் பிழையற்ற இணையைக் காண்க.விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
- ‘தலைவர்களுக்கு’ என்னும் கடித இலக்கிய நூலின் ஆசிரியர்விடை: வ.சுப.மாணிக்கனார்
- ‘பெறு’ என்னும் வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றாக்குக.விடை: பெற்றான்
- மு.வரதராசனார் எழுதிய முதல் புதினம்விடை: செந்தாமரை
- மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு.விடை: பனங்குரும்பை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
