Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தாயுமானவருக்கு உபதேசம் செய்த, திருமூலர் மரபில் வந்த ஆசிரியர்

சரியான விடை: (B) மௌனகுரு
விளக்கம்: தாயுமானவருக்கு உபதேசம் செய்த மௌனகுரு திருமூலர் மரபில் வந்த ஞானாசிரியர் ஆவார். தாயுமானவரின் பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ உள்ளிட்ட பகுதிகளுடன் ‘தாயுமானவர் பாடல்கள்’ எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்விடை: மு.மேத்தா
  2. பிரித்து எழுதுக: “மருட்டுறை”விடை: மருள்+துறை
  3. ‘தலைவர்களுக்கு’ என்னும் கடித இலக்கிய நூலின் ஆசிரியர்விடை: வ.சுப.மாணிக்கனார்
  4. ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?விடை: சமணம்
  5. மு.வரதராசனார் எழுதிய முதல் புதினம்விடை: செந்தாமரை
  6. மரபுப் பிழையற்ற இணையைக் காண்க.விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
  7. பொருத்துக:<br />(a) கயல்விழி – 1. பிரபஞ்சன்<br />(b) ஒரு கடலோர கிராமத்தின் கதை – 2. தோப்பில் முகமது மீரான்<br />(c) கள்ளோ? காவியமோ? – 3. அகிலன்<br />(d) வானம் வசப்படும் – 4. மு.வரத...விடை: 3 2 4 1
  8. ‘பெறு’ என்னும் வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றாக்குக.விடை: பெற்றான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions