வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு.
சரியான விடை: (D) பனங்குரும்பை
விளக்கம்: பனையின் இளங்காயைப் 'பனங்குரும்பை' என்பதே மரபுச் சொல்; இதுபோல் தென்னையின் இளங்காய் 'தென்னங்குரும்பை' எனப்படும். பனையின் இளங்கன்றைப் 'பனங்கன்று' என்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பெறு’ என்னும் வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றாக்குக.விடை: பெற்றான்
- பின்வரும் பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வற்றல்’விடை: தொழிற்பெயர்
- மரபுப் பிழையற்ற இணையைக் காண்க.விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக: தரி, தறி, தருவிடை: அணி வெட்டு மரம்
- ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?விடை: சமணம்
- அகர வரிசையில் நிரல்படுத்துக: அக்கம், தட்டான், தச்சன், அத்தான்விடை: அக்கம், அத்தான், தச்சன், தட்டான்
- பிரித்து எழுதுக: “மருட்டுறை”விடை: மருள்+துறை
- சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய பாடல் அடங்கிய தொகுப்புவிடை: முத்தொள்ளாயிரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
