வினா விடை · பொதுத் தமிழ்
‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?
சரியான விடை: (D) சமணம்
விளக்கம்: யசோதர காவியம், சூளாமணி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், நீலகேசி ஆகிய ஐஞ்சிறு காப்பியங்களும் சமண சமயம் சார்ந்தவை. ஐம்பெருங்காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்த நூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: “மருட்டுறை”விடை: மருள்+துறை
- மரபுப் பிழையற்ற இணையைக் காண்க.விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
- தாயுமானவருக்கு உபதேசம் செய்த, திருமூலர் மரபில் வந்த ஆசிரியர்விடை: மௌனகுரு
- ‘பெறு’ என்னும் வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றாக்குக.விடை: பெற்றான்
- ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்விடை: மு.மேத்தா
- மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு.விடை: பனங்குரும்பை
- ‘தலைவர்களுக்கு’ என்னும் கடித இலக்கிய நூலின் ஆசிரியர்விடை: வ.சுப.மாணிக்கனார்
- பின்வரும் பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வற்றல்’விடை: தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
