Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘போற்று’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

சரியான விடை: (B) போற்றுதும்
விளக்கம்: ‘போற்றுதும்’ என்பது தன்மைப் பன்மை வினைமுற்று (நாம் போற்றுவோம்); இது சிலப்பதிகாரத்தின் ‘திங்களைப் போற்றுதும்’ என்ற அடியில் வருகிறது. ‘போற்றுதல்’ தொழிற்பெயர், ‘போற்ற’ வினையெச்சம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மதுரையில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட ‘தமுக்கம்’ ................. காண்பதற்கான திடலாகும்.விடை: யானைப் போர்
  2. ‘இயற்கை இன்பக்கலம்’ என்று போற்றப்படும் நூல்விடை: கலித்தொகை
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:<br />“பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை, கோடை வெம்மையால் கணுக்கள் வெடித்த மூங்கில்களிலிருந்து தெறித்த முத்துக்களாகும்.”விடை: பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை யாவை?
  4. இவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?விடை: முள்முடி
  5. பிரித்து எழுதுக: ‘பேரண்டங்கள்’விடை: பெருமை+அண்டங்கள்
  6. ‘திருவருட்பா’வில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 5818
  7. “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நன்மை
  8. ‘சந்திரிகையின் கதை’ என்ற உரைநடை நூலின் ஆசிரியர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions