வினா விடை · பொதுத் தமிழ்
தவறான இணையைத் தேர்க
சரியான விடை: (A) பொருட்பெயர்ப் பகுபதம் – கண்ணன்
விளக்கம்: ‘கண்ணன்’ என்பது கண் என்னும் உறுப்பின் (சினையின்) அடிப்படையில் அமைந்ததால் சினைப்பெயர்ப் பகுபதம்; பொருட்பெயர்ப் பகுபதம் அல்ல. ‘பொன்னன்’ என்பது பொருட்பெயர்ப் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு; மதுரையான் இடப்பெயர், சித்திரையான் காலப்பெயர், மூக்கன் சினைப்பெயர்ப் பகுபதங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: இட்டார், ஈந்தார், உயர்ந்தார், ஏற்றம்
- செய்யுள் வடிவில் எழுதப்படும் கடித வகைவிடை: சீட்டுக்கவி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அகல், ஆடல், இன்பம், ஈர்ப்பு
- பிரித்து எழுதுக: ‘விற்றுறந்து’விடை: வில் + துறந்து
- பிரித்து எழுதுக: ‘புகுந்தீங்கு’விடை: புகுந்து + ஈங்கு
- ஆசிரியப்பாவில் மிகுதியாக வரும் சீர்விடை: இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்)
- கீழ்க்கண்டவற்றுள் கலவை வாக்கியம் எது?விடை: கண்ணகி சீற்றம் கொண்டதால் மதுரை அழிந்தது
- தவறான இணையைத் தேர்கவிடை: Plastic – மீள்நாடா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
