Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

பூம்புகார் நகரம் எதன் காரணமாக அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது?

சரியான விடை: (A) கடல்கோள்
விளக்கம்: பூம்புகார் கடல்கோளால் அழிந்திருக்கலாம் என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. கடலடி ஆய்வுகளிலும் மூழ்கிய கட்டடங்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் 49 பேர்.விடை: இரண்டும் சரி
  2. எந்த நகரில் இருந்து மதுரைக்கு அகில் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன?விடை: தொண்டி
  3. பூம்புகார் நகர வாழ்வினை பற்றி கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளங்காடி என்பது பகல் பொழுது அங்காடி. அல்லங்காடி என்பது இரவு பொழுது அங்காடி.விடை: இரண்டும் சரி
  5. எப்பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்ததாகக் கூறப்படுகிறது?விடை: பூம்புகார்
  6. சாலமோன் என்பவர் எந்த நாட்டு அரசர்?விடை: இஸ்ரேல்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மதுரை ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. 2. மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
  8. சாலமோன் அரசர் முத்துகளை இறக்குமதி செய்த உவரி எந்தத் துறைமுகத்துக்கு அருகில் உள்ளது?விடை: கொற்கை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions