வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
எந்த நகரில் இருந்து மதுரைக்கு அகில் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன?
சரியான விடை: (A) தொண்டி
விளக்கம்: அகில் போன்ற நறுமணப் பொருட்கள் தொண்டி துறைமுகத்திலிருந்து மதுரைக்குக் கொண்டு வரப்பட்டதாகப் பாடநூல் கூறுகிறது. தொண்டி இன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பூம்புகார் நகரம் எதன் காரணமாக அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது?விடை: கடல்கோள்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளங்காடி என்பது பகல் பொழுது அங்காடி. அல்லங்காடி என்பது இரவு பொழுது அங்காடி.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் 49 பேர்.விடை: இரண்டும் சரி
- சாலமோன் என்பவர் எந்த நாட்டு அரசர்?விடை: இஸ்ரேல்
- பூம்புகார் நகர வாழ்வினை பற்றி கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- சாலமோன் அரசர் முத்துகளை இறக்குமதி செய்த உவரி எந்தத் துறைமுகத்துக்கு அருகில் உள்ளது?விடை: கொற்கை
- எப்பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்ததாகக் கூறப்படுகிறது?விடை: பூம்புகார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நாலந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சிக்கு வந்திருந்தார். 2. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தி...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
