வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பூம்புகார் நகர வாழ்வினை பற்றி கூறும் நூல் எது?
சரியான விடை: (C) சிலப்பதிகாரம்
விளக்கம்: இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் பூம்புகார் நகர வாழ்வையும் இந்திர விழாவையும் விரிவாக விவரிக்கிறது. இதன் முதல் காண்டம் புகார்க் காண்டம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எப்பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்ததாகக் கூறப்படுகிறது?விடை: பூம்புகார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் 49 பேர்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மதுரை ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. 2. மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
- பூம்புகார் நகரம் எதன் காரணமாக அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது?விடை: கடல்கோள்
- பட்டினப்பாலை ஆசிரியர் யார்?விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- எந்த நகரில் இருந்து மதுரைக்கு அகில் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன?விடை: தொண்டி
- பூம்புகாரில் ‘யவனர் இருக்கை’ பகுதியில் தங்கி வாழ்ந்த யவன வணிகர்கள் எந்த நாட்டுடன் தொடர்புடையவர்கள்?விடை: கிரேக்கம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளங்காடி என்பது பகல் பொழுது அங்காடி. அல்லங்காடி என்பது இரவு பொழுது அங்காடி.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
