Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் 49 பேர்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மதுரை சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை உடையது. இறையனார் அகப்பொருள் உரையின்படி கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் இருந்தனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பூம்புகார் நகர வாழ்வினை பற்றி கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  2. பூம்புகார் நகரம் எதன் காரணமாக அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது?விடை: கடல்கோள்
  3. எப்பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்ததாகக் கூறப்படுகிறது?விடை: பூம்புகார்
  4. எந்த நகரில் இருந்து மதுரைக்கு அகில் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன?விடை: தொண்டி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மதுரை ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. 2. மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளங்காடி என்பது பகல் பொழுது அங்காடி. அல்லங்காடி என்பது இரவு பொழுது அங்காடி.விடை: இரண்டும் சரி
  7. பட்டினப்பாலை ஆசிரியர் யார்?விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  8. சாலமோன் என்பவர் எந்த நாட்டு அரசர்?விடை: இஸ்ரேல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions