வினா விடை · அறிவியல்
விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by animals is known as
சரியான விடை: (D) சூஃபிலி / Zoophily
விளக்கம்: விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை பொதுவாக சூஃபிலி (Zoophily) எனப்படும். பூச்சிகளால் நடப்பது என்டமோஃபிலி, பறவைகளால் ஆர்னித்தோஃபிலி, காற்றால் அனிமோஃபிலி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பூஞ்சையின் செல்சுவரின் முதன்மைப் பொருள் எது? / Which of the following is the chief component of the fungal cell wall?விடை: கைட்டின் / Chitin
- 2 NADH₂ மூலக்கூறுகளிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை / The number of ATP molecules yielded from 2 NADH₂ molecules isவிடை: 6
- தண்டில் உணவைச் சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its stemவிடை: இஞ்சி / Ginger
- ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 bits
- புரதச்சத்தின் அளவின் இறங்கு வரிசை / The descending order of protein content isவிடை: சோயா மொச்சை > முட்டை மஞ்சள் கரு > அரிசி / Soyabean > Egg yolk > Rice
- இதயத் துடிப்பின் வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் இயக்குநீர் / The hormone that increases the heart rate and blood pressure isவிடை: எபிநெஃப்ரின் / Epinephrine
- நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள் / The cells responsible for fixing atmospheric nitrogen in blue-green algae areவிடை: ஹெட்டிரோசிஸ்ட்டுகள் / Heterocysts
- உயிர்க் கடிகார வகையைச் சேர்ந்தது / Biological clock includesவிடை: நாள் ஒழுங்கு இயக்கம் / Diurnal rhythm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
