Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பூவின் நிலைகளைச் சரியாக வரிசைப்படுத்துக.

சரியான விடை: (A) மலர், அலர், வீ, செம்மல்
விளக்கம்: பூவின் நிலைகள் அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என வரிசைப்படும். ‘வீ’ என்பது உதிர்ந்த பூ; ‘செம்மல்’ என்பது வாடிய பூ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மாபலாவாழை’ என்பது எவ்வகைத் தொகை?விடை: உம்மைத் தொகை
  2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்விடை: மருதூர்
  3. ‘வில்லிபாரதத்தை’ இயற்றியவர் யார்?விடை: வில்லிபுத்தூரார்
  4. ‘தாயுமானவர்’ வாழ்ந்த காலம்விடை: கி.பி. 18ம் நூற்றாண்டு
  5. ‘வேலுநாச்சியாருக்கு’ உதவ ஐயாயிரம் படைவீரர்களை அனுப்பியவர் யார்?விடை: ஐதர் அலி
  6. ‘ஜி.யூ.போப்’ பிறந்த ஆண்டுவிடை: கி.பி.1820
  7. மெய்ப்புத் திருத்தத்தில் ‘#’ என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது?விடை: இடைவெளி விடுக
  8. I. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி, மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் ‘பேரிலக்கியங்கள்’ எனப்படும். II. மேற்கண்ட நான்கு பொருள்களுள் ஒ...விடை: I மற்றும் II சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions