Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தாயுமானவர்’ வாழ்ந்த காலம்

சரியான விடை: (A) கி.பி. 18ம் நூற்றாண்டு
விளக்கம்: தாயுமானவர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் (1705–1742) வாழ்ந்த சைவ சித்தாந்த அருளாளர் ஆவார். இவர் பாடிய பாடல்கள் ‘தாயுமானவர் பாடல்கள்’ என்னும் தொகுப்பாக வழங்குகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்விடை: மருதூர்
  2. ‘ஜி.யூ.போப்’ பிறந்த ஆண்டுவிடை: கி.பி.1820
  3. பூவின் நிலைகளைச் சரியாக வரிசைப்படுத்துக.விடை: மலர், அலர், வீ, செம்மல்
  4. I. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி, மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் ‘பேரிலக்கியங்கள்’ எனப்படும். II. மேற்கண்ட நான்கு பொருள்களுள் ஒ...விடை: I மற்றும் II சரி
  5. ‘மாபலாவாழை’ என்பது எவ்வகைத் தொகை?விடை: உம்மைத் தொகை
  6. ‘நாடக உலகின் இமயமலை’ என்று <br />அழைக்கப்படுபவர்விடை: சங்கரதாசு சுவாமிகள்
  7. ‘வில்லிபாரதத்தை’ இயற்றியவர் யார்?விடை: வில்லிபுத்தூரார்
  8. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சந்திரன் சுவர்க்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions