வினா விடை · பொதுத் தமிழ்
‘ஜி.யூ.போப்’ பிறந்த ஆண்டு
சரியான விடை: (A) கி.பி.1820
விளக்கம்: ஜி.யூ. போப் 1820-ஆம் ஆண்டு கனடாவில் உள்ள பிரின்ஸ் எட்வர்டு தீவில் பிறந்தார். இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தாயுமானவர்’ வாழ்ந்த காலம்விடை: கி.பி. 18ம் நூற்றாண்டு
- I. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி, மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் ‘பேரிலக்கியங்கள்’ எனப்படும். II. மேற்கண்ட நான்கு பொருள்களுள் ஒ...விடை: I மற்றும் II சரி
- இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்விடை: மருதூர்
- ‘நாடக உலகின் இமயமலை’ என்று <br />அழைக்கப்படுபவர்விடை: சங்கரதாசு சுவாமிகள்
- பூவின் நிலைகளைச் சரியாக வரிசைப்படுத்துக.விடை: மலர், அலர், வீ, செம்மல்
- புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சந்திரன் சுவர்க்கி
- ‘மாபலாவாழை’ என்பது எவ்வகைத் தொகை?விடை: உம்மைத் தொகை
- இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?விடை: வில்லிபாரதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
