வினா விடை · பொதுத் தமிழ்
பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி – இவை அனைத்தும் / 'Porchunnam, Poovalli, Thellenam, Chazhal, Thumbi' – all of these are
சரியான விடை: (B) பெண்கள் விளையாட்டு / Pengal Vilayattu
விளக்கம்: பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி ஆகியவை மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மகளிர் விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பகுதிகள். திருவாசகம் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இது செய்வாயா?’ என்று வினவியபோது ‘உடம்பு நொந்தது’ என்று விடை வந்தால் அதுவிடை: உற்றது உரைத்தல் விடை
- பொருந்தாத இணையைக் காண்க / Choose the wrong pairவிடை: ஆநிரைகளை மீட்டல் - பொதுவியல் திணை
- நற்றிணைப் பாடல்களின் அடி வரையறைவிடை: 9 அடி முதல் 12 அடி வரை
- பண்டைய இசைக்கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் / The book which speaks much about ancient musical instruments isவிடை: மலைபடுகடாம் / Malaipadukadam
- ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் அரிய ஆராய்ச்சி நூலை எழுதியவர்விடை: ராபர்ட் கால்டுவெல்
- 'முதுமொழிக்காஞ்சி' என்ற நூற்பெயரில் உள்ள 'காஞ்சி' என்ற சொல்லின் பொருள் / The meaning of the word 'Kanchi' in 'Mudhumozhikkanchi' isவிடை: அணிகலன் / Jewel
- ‘எட்டுத்தொகையின்’ முதல் நூல்விடை: நற்றிணை
- திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukkurugur isவிடை: ஆழ்வார் திருநகரி / Alwarthirunagari
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
