Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத இணையைக் காண்க / Choose the wrong pair

சரியான விடை: (D) ஆநிரைகளை மீட்டல் - பொதுவியல் திணை
விளக்கம்: பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்பது கரந்தைத் திணை; பொதுவியல் திணை அல்ல. ஆநிரை கவர்தல் வெட்சி, எயில் காத்தல் நொச்சி, பகைவரை வெல்லுதல் வாகை எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி – இவை அனைத்தும் / 'Porchunnam, Poovalli, Thellenam, Chazhal, Thumbi' – all of these areவிடை: பெண்கள் விளையாட்டு / Pengal Vilayattu
  2. பண்டைய இசைக்கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் / The book which speaks much about ancient musical instruments isவிடை: மலைபடுகடாம் / Malaipadukadam
  3. ‘இது செய்வாயா?’ என்று வினவியபோது ‘உடம்பு நொந்தது’ என்று விடை வந்தால் அதுவிடை: உற்றது உரைத்தல் விடை
  4. 'முதுமொழிக்காஞ்சி' என்ற நூற்பெயரில் உள்ள 'காஞ்சி' என்ற சொல்லின் பொருள் / The meaning of the word 'Kanchi' in 'Mudhumozhikkanchi' isவிடை: அணிகலன் / Jewel
  5. நற்றிணைப் பாடல்களின் அடி வரையறைவிடை: 9 அடி முதல் 12 அடி வரை
  6. திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukkurugur isவிடை: ஆழ்வார் திருநகரி / Alwarthirunagari
  7. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் அரிய ஆராய்ச்சி நூலை எழுதியவர்விடை: ராபர்ட் கால்டுவெல்
  8. பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க.விடை: இராமலிங்க அடிகளார் ஒளியை வழிபட்டார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions