வினா விடை · பொதுத் தமிழ்
பண்டைய இசைக்கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் / The book which speaks much about ancient musical instruments is
சரியான விடை: (B) மலைபடுகடாம் / Malaipadukadam
விளக்கம்: பெருங்கௌசிகனார் இயற்றிய மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; அதில் பல பண்டைய இசைக்கருவிகள் விரிவாகக் கூறப்படுகின்றன. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; நன்னன் சேய் நன்னனைப் பாடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத இணையைக் காண்க / Choose the wrong pairவிடை: ஆநிரைகளை மீட்டல் - பொதுவியல் திணை
- 'முதுமொழிக்காஞ்சி' என்ற நூற்பெயரில் உள்ள 'காஞ்சி' என்ற சொல்லின் பொருள் / The meaning of the word 'Kanchi' in 'Mudhumozhikkanchi' isவிடை: அணிகலன் / Jewel
- பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி – இவை அனைத்தும் / 'Porchunnam, Poovalli, Thellenam, Chazhal, Thumbi' – all of these areவிடை: பெண்கள் விளையாட்டு / Pengal Vilayattu
- திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukkurugur isவிடை: ஆழ்வார் திருநகரி / Alwarthirunagari
- ‘இது செய்வாயா?’ என்று வினவியபோது ‘உடம்பு நொந்தது’ என்று விடை வந்தால் அதுவிடை: உற்றது உரைத்தல் விடை
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க.விடை: இராமலிங்க அடிகளார் ஒளியை வழிபட்டார்
- நற்றிணைப் பாடல்களின் அடி வரையறைவிடை: 9 அடி முதல் 12 அடி வரை
- கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Abase – உற்சாகப்படுத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
